தென்மராட்சி, நுணாவிலை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நுணாவில், கல்வயல் கிராமத்தை சேர்ந்த 59 வயதான பெண்மணி நேற்று (15) உயிரிழந்தார்.
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணிற்கு 13ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியதனது. இதையடுத்து, மஹரகமவிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1