27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்!

நீர்கொழும்பு, தலஹேன பகுதியை சேர்ந்த காணாமல் போன குழந்தையை கண்டறிய பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

2 வயது மற்றும் 10 மாத வயதுடைய குழந்தை கண்டவர்கள் தகவல் வழங்குமாறு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

காணாமல் போன குழந்தையின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, குழந்தையயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அவசர தொலைபேசி இலக்கம் 1929 அல்லது தொலைபேசி எண் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment