Pagetamil
இலங்கை

நேற்று 212 தொற்றாளர்கள்!

நேற்று 212 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இலங்கையில் உறுதிசெய்யப்பட்ட COVID-19  தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,949 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 153 பேர் அடையாளம் காணப்பட்டனர்,

வெளிநாடுகளில் இருந்து வந்த 45 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

சிறைகளில் இருந்தும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 157 நோயாளிகள் குணமடைந்து வெளியேறினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,308 ஆக அதிகரித்தது.

தற்போது நாட்டில் பல வைத்தியசாலைகளில் 3,033 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 202 பேர் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைக்கமுடியும்!

east tamil

யோஷித்தவுக்கு குற்றப் புலனாய்வினரால் அழைப்பு

east tamil

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தல்

east tamil

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

Leave a Comment