மூன்று மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (15) மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்- உடுநுவர, தெல்தோட்டை, கங்காவத்தை, கோரள, யட்டிநுவர, உடுதும்பர, தும்பன, தொளுவ, மெததும்பர, பததும்பர பகுதிகள்.
கேகாலை மாவட்டம்- அரனாயக்க, மாவனெல்லை.
மாத்தளை மாவட்டம்- அம்பன்கங்க கோரள, ரத்தோட்டை.
மேலதிக தகவல்களிற்கு www.dmc.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம். அல்லது, 117 அவசர இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1