மலையகம் 200 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி! By: Pagetamil Date: April 15, 2021 ஹல்தமுல்ல களுப்பான பகுதியில் ஆட்டோவொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த ஆணொருவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஹரித்துவார் நகர கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!Next articleமட்டக்களப்பில் காணியற்றவர்களிற்கு 15 ஏக்கர் சொந்தக்காணியை பகிர்ந்தளித்த சமூக ஆர்வலர்! More like thisRelated நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு divya divya - October 2, 2026 நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி... அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது divya divya - October 2, 2026 அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு... ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது divya divya - October 2, 2026 அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு... பரபரப்பான செய்திகள் நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்