ஹல்தமுல்ல களுப்பான பகுதியில் ஆட்டோவொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த ஆணொருவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1