வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கோண்டாவில் பிரீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடர்

Date:

கோண்டாவில் துர்க்கா விளையாட்டு கழகம் வெற்றி கரமாக நடத்திய அனைத்து கோண்டாவில் கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி நடாத்தப்பட்ட கோண்டாவில் பரீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது.

சுற்றுப் போட்டி கடந்த 10 ஆம் திகதி இணுவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. பல கோண்டாவில் இளைஞர்கள் முயற்சியின் பலனாக இவ்வருடம் நடைபெற்று முடிந்த குறித்த போட்டியில் ஆறு வெவ்வேறு அணிகள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை கோண்டாவில் பவர் கிங்ஸ், கோண்டாவில் யங்ஸ் ஸ்டார் அணிகளும் மூன்றாம் இடத்தை கோண்டவில் பிக் பீட்டர்ஸ் அணியும் கைப்பற்றின. மேற்படி போட்டியில் நந்திக்கொடி முதன்மை கொடியாக் ஏற்றப்பட்டது மக்களால் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்