ஐ.தே.க தலைவர் ரனில் விக்கிரமசிங்க அடுத்த ஒரு மாதத்திற்குள் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
கட்சியின் ஒருமித்த முடிவைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1