நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு அமுல்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

Date:

ராஜஸ்தான்:

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கை ராஜஸ்தானில் அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.ராஜஸ்தானில் நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு  நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது...

இஸ்ரேல் சென்ற விமானத்தை நடு வானில் கவிழ்க்க முயற்சி?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய்...

எரிபொருள் விலைகள் எகிறின!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்