யாழில் இன்று 25 பேருக்கு தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 145 பேரின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதில், திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 21 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்