29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

11 அடிப்படைவாத அமைப்புக்களிற்கான தடை வர்த்தமானி!

11 இஸ்லாமிய அடைப்படைவாத அமைப்புகளுக்கு தடைவிதிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியான இந்த வர்த்தமானியில்,

1. United Thawheed (Thowheedh) Jamma’ath (UTJ)
2. Ceylon Thawheed (Thowheedh) Jamma’ath (CTJ)
3. Sri Lanka Thawheed (Thowheedh) Jamma’ath (SLTJ)
4. All Ceylon Thawheed (Thowheedh) Jamma’ath (ACTJ)
5. Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya (JASM) alias Jamma’ath Ansaaris Sunnathil Mohomadiya Organization alias All Ceylon Jam-E- Athu Ansaris Sunnathil Mohammadiya alias Ansaris Sunnathil Mohammadiya Association alias Jama’ath Ansaris Sunnathil Mohammadiya
6. Dharul Adhar alias Jamiul Athar Mosque alias Dharul Athar Quran Madrasa alias Dharul Aadhaar Ath’thabawiyya
7. Sri Lanka Islamic Student Movement (SLISM) alias Jamia
8. Islamic State of Iraq and Syria (ISIS) alias Al – Dawlah al – Islamiah Dawla Islamia
9. AL – Qaeda
10. Save the Pearls alias Save the Pearl Society
11. Super Muslim

ஆகிய அமைப்புக்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment