யாழ் மாவட்டத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 145 பேரின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதில், திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 21 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1