கொரோனா தொற்றினால் நல்லூர் மூதாட்டி மரணம்!

Date:

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயதான மூதாட்டியொருவர் வீட்டில் உயிரிழந்திருந்தார். அவரது உடலிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...

குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்