Pagetamil
விளையாட்டு

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வீரர்களை கொண்ட அணி விபரத்தை இன்று மாலை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது.

2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று இலங்கைக்கு வந்துள்ளது. கட்டுநாயக்க பகுதி ஹொட்டலொன்றில் பங்களாதேஷ் வீரர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் அவர்கள் உள்ளக பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

ஏப்ரல் 21ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் முதலாவது டெஸ்ட் ஆரம்பமாகும்.

இலங்கை அணி விபரம்-

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமன்ன, ஓஷாத பெர்னாண்டோ, அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா,பதும் நிசங்க, ரோஷென் சில்வா, தசுன் ஷானக, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மல், லஹிரு குமார, அசித பெர்னாண்டோ,
விஸ்வ பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரம.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment