5,000 ரூபா கொடுப்பனவிற்கு சென்றவர்கள் திரும்பி வந்தனர்!

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், ஹட்டன் சமுர்த்தி வங்கியில் இன்று கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

கொடுப்பனவை எதிர்பார்த்து பெருமளவானவர்கள் அங்கு குவிந்த போதும், அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்