பொலிஸ் உத்தியோகத்தரின் முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய வர்த்தகரை பசறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வர்த்தக நிலையத்தின் முன்பாக இருந்த தடையை அகற்றும்படி பொலிஸ் உத்தியோகத்தர் கூறியதையடுத்து, ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இந்த தாக்குதல் நடந்தது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1