இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (12) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
குடாநாட்டு இராணுவ மற்றும் கொரோனா நிலவரங்களை ஆராய இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை முன்னிட்டு யாழ் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், காங்கேசன்துறை வீதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1