29.2 C
Jaffna
March 12, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

இன்று (12) வடமாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று 416 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!