மாலைதீவு படங்களால் மயக்கும் ஜான்வி!

Date:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான இவர், தற்போது பல படங்களிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, போட்டோக்களை பதிவிடுவதோடு, தான் எடுத்த பல போட்டோஷுட்டுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

சமீபகாலமாக மாலைதீவுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல நடிகைகள் மாலைதீவுக்கு சுற்றுலா சென்று, அங்கு தங்களை விதவிதமாக போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது நடிகை ஜான்வி கபூர் நண்பர்களுடன் மாலைதீவிற்று சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் அவர் எடுத்த கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இவர் பதவிட்ட அந்த போட்டோக்கள் 2மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்