நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,724 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, இதுவரை 160 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று தொற்றிலிருந்து குணமடைந்த 184 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 91,456 ஆக உயர்ந்தது.
தற்போது 2,673 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 291 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1