நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ள நட்டஈட்டு தொகை!

Date:

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் கப்பல் மூலம் ஏற்பட்ட சூழல் சேதங்களுக்கான நட்ட ஈட்டு தொகையான 3.423 பில்லியனை (19,022 அமெரிக்க டொலர்கள்) கப்பல் உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரிபொருள் எடுத்துச் சென்ற MT நியூ டயமண்ட் கப்பல் திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி இருந்தது.

இதன்போது ஏற்பட்ட எண்ணைக்கசிவு காரணமாக கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு செலுத்துமாறு கப்பல் உரிமை நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்