வடக்கில் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (9) 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி தொற்றுநோயியல் வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1