யாழ் அழைத்து வரப்படுகிறார் வி.மணிவண்ணன்: எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு தயார் நிலையில்!

Date:

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகிறார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியாவிலிருந்து அவரை அழைத்து வரப்படும் மணிவண்ணன், இரவு 8.00 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று யாழில் நீதிவான் முன்னிலையில் வி.மணிவண்ணன் முற்படுத்தப்படவுள்ளார்.

இதன்போது, வி.மணிவண்ணன் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் யாழ் நீதிமன்றத்தில் தற்போது பிரசன்னமாகியுள்ளனர்.

வி.மணிவண்ணன் நீதிமன்றம் அழைத்து வரப்படும் தகவல் பரவியதால், நீதிமன்றத்தின் முன்பாக பலர் குவிந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்