கூட்டமைப்பு பிரமுகரின் வாகனத்தை மோதிய இராணுவ வாகனம்: ஆளில்லாத காட்டுப்பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Date:

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் பொருளாளருமான விந்தன் கனகரட்ணம் பயணம் செய்த வாகனத்தை, இராணுவத்தின் வாகனம் பின் பக்கமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வெள்ளாங்குளம் பகுதியில் இன்று (9) மதியம் இந்த விபத்து நேர்ந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று, வெள்ளாங்குளம் ஊடாக துணுக்காய் சென்று கொண்டிருந்த விந்தன் கனகரட்ணத்தின் வாகனத்தை, வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இராணுவத்தின் வாகனம் பின்பக்கமாக மோதியது.

இதனால் வாகனம் சேதமடைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...

குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்