29.3 C
Jaffna
April 22, 2021

இலங்கை

யாழ் போதனா சத்திர சிகிச்சை கூடம் 15ஆம் திகதி மீள திறக்கப்படுகிறது!

மூடப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை தொகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை தொகுதியில் இனங்காணப்பட்ட கொவிட் தட்ட காரணமாக சில சத்திரசிகிச்சை தொகுதிகளில் மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தொற்றுநீக்கம் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருவதை தொடர்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அதனை முகிலா செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிளிநொச்சி பாடசாலை ஆசிரியரை ரிஐடிக்கு அழைப்பு: ம.உ.ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Pagetamil

மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது!

Pagetamil

சில இடங்களில் மழை பெய்யலாம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!