ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  உள்ளிட்ட 3 பேரின் விளக்கமறியலும்,  இம்மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டள்ளது.

கம்பஹா பிரதான நீதிவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சிஐடியின் முன்னாள் இயக்குநரும், முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் மோகன மெண்டிஸ் மற்றும் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் நவரத்ன பிரேமதிலக ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்