கெக்கிராவ 110வது மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாரவூர்திகள் சேதமடைந்தன. சாரதியொருவர் படுகாயமடைந்தார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியிலிருந்த தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும், மரடங்கடவலவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மற்றொரு பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் சாவகச்சேரியிலிருந்து சென்ற பாரவூர்தி கடுமையான சேதமடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2