மிருசுவிலில் 40 ஏக்கர் படைமுகாம் காணி நிரந்தரமாக சுவீகரிக்கப்படுகிறது!

Date:

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று (5) நடைபெறவுள்ளன.

இந்த காணி உரிமையாளர் என தெரிவிக்கும் பெண்மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த போதும், அவர் காணி உரிமையாளர் அல்லவென தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்தே இன்று அளவீட்டு பணிகள் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்