27.3 C
Jaffna
April 15, 2021

இலங்கை

வலி கிழக்கில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டது பிரதேசசபை

மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பிரதேச சபையினால் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ள இன்றைய தினத்தினை (திங்கட்கிழமை) துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு சமயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த மறைந்த ஆயரை அஞ்சலிக்கின்றோம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவி சாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கடைக்குள் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையர்களுடன் போராடிய சிங்கப்பெண்; பிரித்தானிய தமிழ் பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்!

Pagetamil

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையையும் இலங்கை இழக்கக்கூடும் எச்சரிக்கிறார் சம்பிக்க!

Pagetamil

யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம்: பலர் தனிமைப்படுத்தலில், மூவருக்குப் பி. சி. ஆர் பரிசோதனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!