சிறிலங்கா கிரிக்கெட்டிற்கு தற்காலிக நிர்வாகசபை!

Date:

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் இடம்பெறும் வரையில் 5 பேர் கொண்ட தற்காலிக நிர்வாக குழுவொன்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக பேராசியர் அர்ஜுன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஏஸ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உச்சித விக்கிரமசிங்க மற்றும் அமல் எதிரிசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தற்காலிக நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...

மட்டு சிறையில் போதை வியாபாரியான அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட வந்த தம்பி அவரது நண்பர் போதை பொருளுடன் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை...

கனகராயன்குள விபத்தில் 2 இளைஞர்கள் பலி

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்