யாழில் மேலும் 22 பேருக்கு தொற்று!

Date:

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும், 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 755 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, கண்டாவளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த தலா ஒவ்வொருவர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்2 பேர், யாழ் பல்கலைகழக மாணவன் ஒருவர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்