இலங்கை

குஸ்தி போட்ட பொலிஸ்காரரிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறி சாரதியை நடு வீதியில் புரட்டியெடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்து சம்பவம் தொடர்பில் லொறி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் பண்டாரவளையை சேர்ந்தவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மாதிவெல நபரில் வித்தியாசமான மாதிரி: டெல்ட்டாவா?

Pagetamil

கனடாவிற்கு செல்வதற்காக கர்நாடகாவில் பதுங்கியிருந்த 38 இலங்கையர் கைது!

Pagetamil

விடுதலைப்புலிகள், நாம் தமிழர், ஆவா குழு சின்னங்களை தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது! (PHOTOS)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!