யாழ் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கொழும்பு நாலாம்்் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்சன் என்பவரே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு நாலாம் மாடிக்கு சென்ற சுலக்சன் மூன்று மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1