தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் விதமாக யூ டியூப் சனல் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நடத்தியதாலேயே தமிழ்கொடி நிறுவனத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தமிழ்கொடி நிறுவனத்தை சேர்ந்த ஆண், பெண் ஆகியோர் இன்று காலையில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டனர்.
அலுவலகத்தை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அஙகிருந்த ஆண் ஒருவரையும், பெண் ஒருவரையும் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
5
+1
3
+1
4