நடு வீதியில் WWE வீரராக மாறிய இலங்கை பொலிஸ்காரர்: வைரலாகும் சண்டைக்காட்சி! (VIDEO)

Date:

ஒரு பொலிஸ் அதிகாரி, பொதுமகன ஒருவருடன் சண்டையிடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

மஙரகம பகுதியில் போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் பொலிஸ் அதிகாரி, வீதியின் நடுவில் லொறி சாரதியொருடன் சண்டையிடுவதை வீடியோ காட்டுகிறது.

இந்த விடயம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்