24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

ஏப்ரல் 19 முதல் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்!

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட்ஸ்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது, ​​இரண்டாவது டோஸை செலுத்த போதுமான தடுப்பூசிகளின் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு

east tamil

Leave a Comment