சிலாபம் பகுதியில் வாகனமொன்றின் சாரதி இருக்கையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிலாபம்- புத்தளம் பிரதான வீதியில் பல்பொருள் அங்காடியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
கண்டி, அம்பிட்டிய பகுதியை சேர்ந்த 66 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1