2021ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக இலங்கை தமிழ் பெண்ணான அகல்யா என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பசறை தமிழ் தேசிய பாடசாலை விளையாட்டுதுறை ஆசிரியையாக அகல்யா கடமையாற்றி வருகிறார்.
அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1