இன்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் இன்று 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 270 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டதில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1