UPDATE: பளை விபத்தில் தந்தை, இரண்டு மகள்கள் பலி!

Date:

பளை, இத்தாவிலில் நேற்றிரவு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தந்தையும், இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் வாகனமும், கார் ஒன்றும் நேற்றிரவு 9.15 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின. காரில் பயணித்த 12, 09 வயதுடைய இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்தாவில், பெரிய தர்மகேணியை சேர்ந்த 34 வயதான அழகரத்தினம் சற்குணநாதன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.

விபத்தில் தொடர்புடைய டிப்பர் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்