வடக்கில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 26 பேர யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவர் வவுனியா மாவட்டத்தையும், ஒருவர் மன்னாரையும் சேர்ந்தவர்.
யாழில் அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1