ஐ.நாவிற்கு இலங்கை விவகாரத்தை முதலில் கொண்டு சென்றது மஹிந்தவே!

Date:

இலங்கைக்குள்ளான விவகாரங்களை முதன்முதலில் சர்வதேச சமூகத்தின் முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவாலேயே கொண்டு செல்லப்பட்டது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் கிரியெல்ல, 1989 ல் காணாமல்போனோர் பட்டியலை உலகளாவிய சமூகத்திடம் சமர்ப்பித்து, இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிமுகப்படுத்தியது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தான் என்றும், உள் விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கும் அவரே பொறுப்பு என்றும் கூறினார்.

மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை பதினேழரை பக்கங்களை கொண்டது. அதில் வெறும் இரண்டரை பக்கங்களை மட்டுமே புலிகளுடனான மோதல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 15 பக்கங்கள் கோட்டாபய ஜனாதிபதியானதக் பின்னர் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் நாட்டில் சிறுபான்மையினர் மீதான அநீதிகள் குறித்தே பேசப்பட்டுள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்