வடக்கில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று வட மாகாணத்தில் 677 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 79 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1