28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

களனி திஸ்ஸ மின்நிலையம் அடுத்த மாதம் முதல் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

களனி திஸ்ஸ இரட்டை சக்கர மின்நிலையம் ஏப்பரல் 4ஆம் திகதி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்த இந்த மின்நிலையம் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனை மட்டத்தில் உள்ளது. 2003 ஆம் ஆண்டு மின் உற்பத்தியை ஆரம்பித்த இந்த மின்நிலையம் 165 மெகாவொட் கொள்ளளவைக் கொண்டதாகும்.

மின்சக்தி அமைச்சின் திட்டமிடல் குழுவின் அனுமதியுடன் டுபாய் நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு திருத்தப்பணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment