மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் மார்ச் 29 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் பாடசாலைகள் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிப்பதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாகாணத்திலுள்ள தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகள் மார்ச் 15 ஆம் திகதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1