காடழிப்பிற்கு எதிராக ஐ.ம.ச நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம்!

Date:

நாட்டில் பெருமெடுப்பில் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘காடழிப்பை நிறுத்து’ என்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளை தாங்கியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பாரிய காடழிப்பு நடைபெற்று வருவதாகவும், அதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...

‘கொண்ட ரஞ்சி’யின் பிஸ்டல் மீட்பு

மேல் மாகாண வடக்கு பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்