அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (21) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையில் அதாவது 15மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக , கொழும்பு 01,03,09,14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1