பரசூட் பயிற்சி விபத்தில் விமானப்படை வீரர் பலி!

Date:

அம்பாறை, உகண பகுதியில் விமானப்படையினரின் பரசூட் பயிற்சி பயிற்சியின் போது விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலுமொருவர் காயமடைந்துள்ளார்.

பயிற்சியின்போது எதிர்பாராத காற்று மாற்றம் காரணமாக இரண்டு பரசூட்டுகள் நடுவானில் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் விங் கொமாண்டர் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

“இன்று காலை பயிற்சியின் போது, ​​வீரர்கள் பரசூட்டிலிருந்து தரையிறங்குகையில், காற்றின் திசை திடீரென மாறியது. இரண்டு பரசூட்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பின்னர் ஒருவர் உயிரிழந்தார்“ என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்