தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.applications.donets.lk/exam என்ற வலை தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்க முடியும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1