காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா.ஆஷா, மற்றும் இரா.கோசலாதேவி ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் நேற்று (17) மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1